Tnpsc #Tamil# literature #தமிழ் இலக்கியம் #கலம்பகம் #96 #சிற்றிலக்கியம்
கலம்பகம் பொதுத்தமிழ் - இலக்கியம் நந்திக்கலம்பகம் 🌾 நந்திவர்மனின் பெருமையை போற்றும் நூலாக இந்நூல் திகழ்கிறது. 🌾 பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது. https://youtube.com/@dhiviksha703?si=Nw6dK7o0V2pgPSa9 click here: 🌾 இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. 🌾 கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. 🌾 பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும். 🌾 கலம் + பகம் = கலம்பகம். கலம்-பன்னிரண்டு, பகம்-ஆறு. பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர். Watch here: https://youtube.com/@dhiviksha703?si=Nw6dK7o0V2pgPSa9com 🌾 கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல் என்பர். 🌾 இந்நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப் பெறவில்லை. பதினெட்டு உறுப்புகள் : 🌾 புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண்,கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம். சிறந்த தொடர் : 'ம...