அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் # TNPSC # Group 4# VAO Exam materials
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
அடைமொழி | நூல்கள் |
இயற்கை ஓவியம் | - பத்துப்பாட்டு |
இயற்கை இன்பக்கலம் - | கலித்தொகை |
இயற்கை வாழ்வு இல்லம் - | திருக்குறள் |
இயற்கை தவம் - | சிந்தாமணி |
இயற்கை அன்பு - | பெரியபுராணம் |
இயற்கை பரிணாமம் - | கம்பராமாயணம் |
இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் - [இரட்டைக் காப்பியங்கள்] | சிலப்பதிகாரமும் மணிமேகலையும் |
இயற்கை இறையுறையுள் - | தேவாரம்,திருவாசகம், திருவாய்மொழிகள் |
கூத்தராற்றுப்படை | - மலைபடுகடாம் |
தமிழ் கருவூலம் | - புறநானூறு |
வேளாண் வேதம் | - நாலடியார் |
திராவிட வேதம் - | திருவாய்மொழி |
வைணவர்களின் - தமிழ் வேதம் | நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் |
புறம் ,புறப்பாட்டு - | புறநானூறு |
திருத்தொண்டர் புராணம், அறுபத்து மூவர் புராணம் | - பெரிய புராணம் |
வழி நூல் - | கம்பராமாயணம் |
நறுந்தொகை - | வெற்றி வேற்கை |
குட்டி திருக்குறள் - | ஏலாதி |
குட்டி தொல்காப்பியம் - | இலக்கண விளக்கம் |
மணிமேகலைத் துறவு, புரட்சிக் காப்பியம், பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க் காப்பியம் | மணிமேகலை |
மணநூல் --- | சீவக சிந்தாமணி |
பாவைப்பாட்டு -- | திருப்பாவை |
அறவுரைக் கோவை. -- | முதுமொழிக்காஞ்சி |
நெஞ்சாற்றுப்படை | -- முல்லைப்பாட்டு |
வஞ்சி நெடும்பாட்டு --- | பட்டினப்பாலை |
பரிப்பாட்டு | --- பரிபாடல் |
கற்றறிந்தோர் ஏத்தும் தொகை , நூற்றைம்பது கலி | --கலித்தொகை |
ஐந்திணை அறுபது | -- கைந்நிலை |
முருகு , புலவராற்றுப்படை | -திருமுருகாற்றுப்படை |
தமிழ்மொழியின் உபநிடதம்- | தாயுமானவர் பாடல்கள் |
இராசாக்கோவை - | திருக்கோவையார், |
வாக்குண்டாம்- | மூதுரை |
தென்தமிழ் தெய்வப் பரணி- | கலிங்கத்துப் பரணி |
கொங்கு வேளிர் மாக்கதை | - பெருங்கதை |
குட்டி திருவாசகம்- | திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி |
சின்னூல் - | நேமிநாதம் |
முதுமொழி, மூதுரை, உலக வசனம், பழமொழி நானூறு | - பழமொழி |
வெண்பாப் பாட்டியல் - | பன்னிரு பாட்டியல் |
முப்பால், தெய்வ நூல், வாயுரை வாழ்த்து, பொய்யாமொழி, தமிழ்மறை, பொதுமறை, ஈரடி வெண்பா, திருவள்ளுவப் பயன், உத்தரவேதம். | -திருக்குறள் |
தமிழ் வேதம், சைவ வேதம் -- | திருவாசகம் |
தமிழர் வேதம், தமிழ் மூவாயிரம் | -- திருமந்திரம் |
தமிழின்முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், ஒற்றுமை காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், தேசியக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், சமுதாயக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள். | சிலப்பதிகாரம் |
கருத்துகள்
கருத்துரையிடுக