கவிஞர்களின் இயற்பெயர் விவரம் # TNPSC / TET/class 6 to 10
TNPSC / TET / GROUP -2,2A,4.
பொதுத்தமிழ்
கவிஞர்கள் இயற்பெயர்...
வகுப்பு: 6,7,8.9,10
பெயர் | இயற்பெயர் | |
1 | பாரதிதாசன் | சுப்புரத்தினம் |
2 | பெருஞ்சித்திரனார் | மாணிக்கம் |
3 | பாரதியார் | சுப்பிரமணியன் |
4 | முடியரசன் | துரைராசு |
5 | தாராபாரதி | இராதாகிருஷ்ணன் |
6 | சுரதா | இராசகோபாலன் |
7 | கண்ணதாசன் | முத்தையா |
8 | வாணிதாசன் | அரங்கசாமி என்ற எத்திராசலு |
9 | சுஜாதா | ரங்கராஜன் |
10 | மீரா | மீ. இராசேந்திரன் |
11 | குணங்குடி மஸ்தான் சாகிபு | சுல்தான் அப்துல்காதர் |
12 | அயோத்திதாசர் | காத்தவராயன் |
13 | புதுமைப்பித்தன் | சொ. விருத்தாச்சலம் |
14 | இறையரசன் | சே. சேசுராசா |
15 | கோமகள் | இராஜலட்சுமி |
16 | கந்தர்வன் | நாகலிங்கம் |
17 | சீத்தலைச் சாத்தனார் | சாத்தன் . |
18 | கல்யாண்ஜி | கல்யாணசுந்தரம் |
19 | தமிழழகனார் | சண்முக சுந்தரம் |
20 | எழில்முதல்வன் | மா.இராமலிங்கம் |
21 | கமலாலயன் | வே.குணசேகரன் |
22 | நாகூர் ரூமி | முகம்மது ரஃபி |
23 | வீரமாமுனிவர் | கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. |
சிறப்பு
பதிலளிநீக்கு