இன்று சில தகவல்கள்

இன்று🔴🔴தினம் ஒரு தகவல்🔴🔴

📍திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?

குறிப்பறிதல்

📍இந்தியாவின் தேசிய மரம் எது ?

ஆலமரம்

📍முதல் தமிழ் பத்திரிகை எது ?

சிலோன் கெஜட்

📍தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?

சுதேசமித்திரன்

📍தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார்?

பாத்திமா பீவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்