தமிழ்நாட்டில் அகழாய்வு இடம் - மாவட்டங்கள்



💥💥 தமிழ்நாட்டில் அகழாய்வு இடம் - மாவட்டங்கள் 💥💥


🟢 பூதிநத்தம் : தருமபுரி

🟢 பொற்பனைக்கோட்டை : புதுக்கோட்டை

🟢 கீழ்நமண்டி : திருவண்ணாமலை

🟢 வடக்குப்பட்டு :  காஞ்சிபுரம்

🟢 துலுக்கர்பட்டி :  திருநெல்வேலி

🟢 வெம்பக்கோட்டை  : விருதுநகர்

🟢 பட்டறைப்பெரும்புதூர் : திருவள்ளூர்

🟢 மாளிகைமேடு (கங்கை கொண்ட சோழபுரம்) : அரியலூர் மாவட்டம்

🟢 கொந்தகை :  சிவகங்கை

🟢 கீழடி :  சிவகங்கை

🟢 விஜயகரிசல்குளம் (சாத்தூர்) :  விருதுநகர்

🟢 ஆதிச்சநல்லூர்  : தூத்துக்குடி

🟢 சிவகளை :  தூத்துக்குடி

🟢 திருக்கோளூர் : தூத்துக்குடி

🟢 அரிக்கமேடு : புதுச்சேரி

🟢 கொடுமணல் :  ஈரோடு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்