தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
🌸 தமிழக அரசின் திட்டங்கள் 🌸
♦️கலைஞர் மகளிர் உரிமை தொகை - 15th செப்டம்பர் 2023 (காஞ்சிபுரம்)
♦️விடியல் பேருந்து பயணத்திட்டம் - 8th மே 2021
♦️மக்களை தேடி மருத்துவம் - 5th ஆகஸ்ட் 2021 (கிருஷ்ணகிரி)
♦️ முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - 15th செப்டம்பர் 2022 (மதுரை)
♦️புதுமை பெண் திட்டம் - 15 செப்டம்பர் 2022
♦️நான் முதல்வன் திட்டம் - 1st மார்ச் 2022
♦️இல்லம் தேடி கல்வி திட்டம் - 27th அக்டோபர் 2021 (விழுப்புரம்)
♦️கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் - 23rd மே 2022 (திண்டுக்கல்)
♦️முதல்வரின் முகவரி திட்டம் -14th நவம்பர் 2021
♦️ மக்களுடன் முதல்வர் திட்டம் - 18th டிசம்பர் 2023 (கோவை)
♦️இன்னுயிர் காப்போம் நம்மை(48) - 18th டிசம்பர் 2021 (மேல்மருவத்தூர்)
♦️வானவில் மன்றம் - 28th நவம்பர் 2022 (திருச்சி)
கருத்துகள்
கருத்துரையிடுக