இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐம்பெருங்காப்பியங்கள்

🌾 ஐம்பெருங் காப்பியங்கள் பற்றிய சில தகவல்கள்:- 🌾 1. சிலப்பதிகாரம்:- ✔️இயற்றியவர் - இளங்கோவடிகள் ✔️ சமயம் - சமண சமயம் ✔️ காண்டங்கள் - 3 ✔️ காதைகள்  - 30 ✔️புகார் காண்டம் -  10 காதை ✔️மதுரை காண்டம் - 13 காதை ✔️ வஞ்சி காண்டம் - 7 காதை 🔴 வேறுபெயர்கள் - முத்தமிழ் காப்பியம், வரலாற்று காப்பியம், தேசிய காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமை காப்பியம், மூவேந்தர் காப்பியம், சிலம்பு, புரட்சிக்காப்பியம், செந்தமிழ் காப்பியம் ✔️தமிழில் தோன்றிய முதல் காப்பியம் 2. மணிமேகலை:- ✔️ இயற்றியவர் - சீத்தலைச்சாத்தனார் ✔️ சமயம் - புத்த சமயம் ✔️ காதைகள்  - 30 🔴 வேறுபெயர்கள் :  முதல் சமய காப்பியம், மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம், சீர்திருத்த காப்பியம், துறவு நூல், அறக்காப்பியம் ✔️தமிழில் தோன்றிய இரண்டாவது காப்பியம் 3. சீவகசிந்தாமணி:- ✔️ இயற்றியவர் - திருதக்கதேவர் ✔️ சமயம் - சமண சமயம் ✔️ இலம்பகங்கள் - 13 ✔️ பாடல்கள் - 3145 🔴 வேறுபெயர்கள்-  மணநூல், முடிப்பொருள் தொடர் திசை செய்யுள், காம நூல், முக்தி நூல் ✔️ விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் 4. குண்டலகேசி :- ✔️ இயற்றியவர் - ...

பாரதியார்

TNPSC பொதுத் தமிழ் பாரதியார் தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. https://youtube.com/@dhiviksha703?si=sqmLI_aI0ijsceL3  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். பாரதியார் பிறப்பு        : 11.12.1882 ;  இறப்பு       : 11.09.1921 ஊர்           : எட்டயபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) பெற்றோர்  : சின்னசாமி -                      இலக்குமி  அம்மையார் மனைவி        : செல்லம்மாள் இயற்பெயர்    : சுப்பிரமணியம் (எ)                                 சுப்பையா ‘ பாரதி’ பட்டம் – 11 வயதில் கவிப்புலமையின் காரணமாக ‘எட்டயபுரம் சமஸ்தானம்’ கொடுத்தது. மொழிப்புலமை  – தமிழ் ,ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளமொழி,  வடமொழி பயின்ற கல்லூரி – காசி இந்து கல்லூரி அலகாபாத்...