இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

10-ஆம் தமிழ் சிறுவினாக்கள் வினா விடைகள் #3 Marks

படம்
Download Here...   10-ஆம் வகுப்பு தமிழ் சிறுவினாக்கள் வினா விடைகள் #SSLC 3 Marks Questions and Answers

SSLC அறிவியல் செய்முறைத் தேர்வு #

SSLC Science practical date அறிவியல் செய்முறைத்தேர்வு நடைபெறும் நாள்

வாழ்க்கை

# வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம் ஆனால் வாசம் இல்லை.  # வாசமுள்ள மல்லிக்கோ ஆயுள் குறைவு. # கொம்புல்ல மானுக்கோ வீரமில்லை. # வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை. # கருங்குயிலுக்கு தோகை இல்லை. # தோகை உள்ள மயிலுக்கோ இனிய குரல் இல்லை. # நீருக்கு நிறம் இல்லை,  # நெருப்புக்கு ஈரம் இல்லை,  # கதிரவனுக்கு நிழல் இல்லை,  # காற்றுக்கு உருவமில்லை. ஆக  # அது இருந்தால் இது இல்லை. # இது இருந்தால் அது இல்லை. # ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன்.  # ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான். #எவர் வாழ்விலும் நிறைவில்லை,  #எவர் வாழ்விலும் குறைவுமில்லை.  ## நிறை குறை நிறைந்ததே மனித வாழ்க்கை.#

ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் தமிழ் வினா வங்கி #6th Third term Tamil Questions Bank...

படம்
6th standard Tamil Third term Tamil Questions Bank..... DOWNLOAD HERE..... ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் வினா வங்கி

தமிழ்நாட்டில் அகழாய்வு இடம் - மாவட்டங்கள்

💥💥 தமிழ்நாட்டில் அகழாய்வு இடம் - மாவட்டங்கள் 💥💥 🟢 பூதிநத்தம் : தருமபுரி 🟢 பொற்பனைக்கோட்டை : புதுக்கோட்டை 🟢 கீழ்நமண்டி : திருவண்ணாமலை 🟢 வடக்குப்பட்டு :  காஞ்சிபுரம் 🟢 துலுக்கர்பட்டி :  திருநெல்வேலி 🟢 வெம்பக்கோட்டை  : விருதுநகர் 🟢 பட்டறைப்பெரும்புதூர் : திருவள்ளூர் 🟢 மாளிகைமேடு (கங்கை கொண்ட சோழபுரம்) : அரியலூர் மாவட்டம் 🟢 கொந்தகை :  சிவகங்கை 🟢 கீழடி :  சிவகங்கை 🟢 விஜயகரிசல்குளம் (சாத்தூர்) :  விருதுநகர் 🟢 ஆதிச்சநல்லூர்  : தூத்துக்குடி 🟢 சிவகளை :  தூத்துக்குடி 🟢 திருக்கோளூர் : தூத்துக்குடி 🟢 அரிக்கமேடு : புதுச்சேரி 🟢 கொடுமணல் :  ஈரோடு

கவிஞர் நா.முத்துக்குமார் கவிதை

நா.முத்துக்குமார் அவர்களின் கவிதை மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப்பூ மிஸ் வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார் "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?" _______ முதல் பெஞ்சை யாருக்கும் விட்டுத் தராத கவிதாவும் வனிதாவும் "டாக்டர்" என்றார்கள் கோரஸாக இன்று கல்யாணம் முடிந்து குழந்தைகள் பெற்று ரேஷன் கடை வரிசையில் கவிதாவையும்; கூந்தலில் செருகிய சீப்புடன் குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும் வனிதாவையும் எப்போதாவது பார்க்க நேர்கிறது. ________ "இன்ஜினியர் ஆகப்போகிறேன்" என்ற எல்.சுரேஷ்குமார் பாதியில் கோட்டடித்து பட்டுத் தறி நெய்யப் போய்விட்டான். _______ "எங்க அப்பாவுடைய இரும்புக் கடையைப் பாத்துப்பேன்" கடைசி பென்ச் சி.என்.ராஜேஷ் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். இன்றவன் நியூஜெர்சியில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே நுண் உயிரியலை ஆராய்கிறான். _______ "பிளைட் ஓட்டுவேன்" என்று சொல்லி ஆச்சரியங்களில் எங்களைத் தள்ளிய அகஸ்டின் செல்லபாபு டி.ன்.பி.ஸ்.சி. எழுதி கடைநிலை ஊழியனானான். ____-___ "அணுசக்தி விஞ்ஞானியாவேன்...

ஏழாம் வகுப்பு -தமிழ் - மூன்றாம் பருவம் தமிழ் வினா வங்கி

படம்
7th standard Tamil Question Bank Third term... DOWNLOAD HERE....... தமிழ் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் வினா வங்கி ....

10-Tamil key Answers #First Revision test #Ramanathapuram dist

படம்
10th- Tamil Question .... DOWNLOAD Here... 10 th- தமிழ்#  First Revision Test Tamil Question Paper Ramanathapuram 10 th -Tamil Answer.... DOWNLOAD HERE.... 10th-Tamil first Revision Test key Answers #Ramanathapuram  district

பெரிய புராணம்

பெரிய புராணம் 2 காண்டங்கள் 13 சருக்கங்கள் 4286 பாடல்கள் திருவிளையாடற்புராணம் 3 காண்டங்கள் 64 படலங்கள் 3363 விருத்தப்பாக்கள் தேம்பாவணி 3 காண்டங்கள் 36 படலங்கள் 3615 பாடல்கள் சீறாப்புராணம் 3 காண்டங்கள் 92 படலங்கள் 5027 விருத்தப்பாக்கள்

SSLC # பத்தாம் வகுப்பு # அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் #Public Questions

Click to download here..... SSLC PUBLIC QUESTIONS ALL SUBJECT

பத்தாம் தமிழ்

Click to download here.....        பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு